Wednesday, July 29, 2026
Homeவேலைவாய்ப்புஅரசு நிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர் வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி என்ன? NCL Mining Sirdar Recruitment...

அரசு நிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர் வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி என்ன? NCL Mining Sirdar Recruitment 2026

NCL Mining Sirdar Recruitment 2026

NCL Mining Sirdar Recruitment 2026: மத்திய அரசு நிறுவனமான Northern Coalfields Limited (NCL) நிறுவனத்தில் Mining Sirdar T&S Gr. C மற்றும் Surveyor T&S Gr. B (Mining) பணிகளுக்காக 259 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Mining/Surveying தொடர்பான Certificate, Diploma அல்லது Degree தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் 14.07.2026 முதல் 05.08.2026 வரை நடைபெறும்.

Stay updated with the latest news by following our official channels:

10ஆம் வகுப்பு தேச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு!

முக்கிய தகவல்கள்

விவரம்தகவல்
நிறுவனம்Northern Coalfields Limited (NCL)
வேலை வகைமத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்259
பணியிடங்கள்Mining Sirdar T&S Gr. C, Surveyor T&S Gr. B (Mining)
கல்வித் தகுதி10ஆம் வகுப்பு + Certificate / Diploma / Degree
வயது வரம்பு18 – 30 வயது
சம்பளம்₹47,330 – ₹51,103 / மாதம்
விண்ணப்ப முறைஆன்லைன்
விண்ணப்ப தொடக்க தேதி14.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி05.08.2026
தேர்வு முறைCBT + Certificate Verification

1. Mining Sirdar T&S Gr. C

  • காலியிடங்கள்: 254
  • சம்பளம்: ₹47,330.25/மாதம்
  • தகுதி: 10ஆம் வகுப்பு + DGMS Mining Sirdar Certificate + Gas Testing & First Aid Certificates அல்லது 10ஆம் வகுப்பு + Mining Engineering Diploma/Degree + Overman Certificate + Gas Testing & First Aid Certificates.

2. Surveyor T&S Gr. B (Mining)

  • காலியிடங்கள்: 5
  • சம்பளம்: ₹51,103.12/மாதம்
  • தகுதி: 10ஆம் வகுப்பு + DGMS Surveyor Certificate அல்லது Mining/Mine Surveying Diploma அல்லது Degree + DGMS Surveyor Certificate.

வயது வரம்பு

18–30 வயது. அரசு விதிப்படி SC/ST, OBC, PwBD மற்றும் Ex-Servicemen பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/Ex-Servicemen/PwBD: கட்டணம் இல்லை
  • மற்றவர்கள்: ₹1,180

தேர்வு முறை

  • Computer Based Test (CBT)
  • Certificate Verification

முக்கிய தேதிகள்

  • தொடக்க தேதி: 14.07.2026
  • கடைசி தேதி: 05.08.2026

விண்ணப்பிக்கும் முறை

NCL Recruitment Portal-ல் Register/Login செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். கட்டணத்தை செலுத்தி, விவரங்களை சரிபார்த்து Submit செய்து, விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

Karthikeyan
Karthikeyanhttps://tamilnaduinfozone.in
Karthikeyan is a dedicated writer at Tamilnadu Info Zone, covering the latest Government Job Notifications, Tamil Nadu Schemes, School News, Motivational Insights, and Health Tips. Known for providing clear, accurate, and timely information, he helps students, job seekers, and families stay informed.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments